ஊ.ந.பொ.நி. சபை வருடாந்த அறிக்கைப் போட்டியில் தங்க விருதைப் பெற்றது

சிறந்த வருடாந்த அறிக்கை தொடர்பில் பட்டயக் கணக்காளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் பொதுத்துறை பிரிவுக்கான இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கத்தில் (APFASL), அங்கம் வகிக்கும் நியதிச்சட்ட சபைகள், அதிகாரசபைகள் மற்றும் ஆணைக்குழுக்கள் பிரிவில் வெற்றியாளராக ETFB க்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2018 ஆம் ஆண்டு தங்க விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வு 2021 பெப்ரவரி 22 ஆம் திகதி BMICH இல் நடைப்பெற்றது.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn