பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகளின் பிரகாரம் உரிய இராஜாங்க அமைச்சுக்களுக்கு நிதியுடன் தொடர்புடைய கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குதல், தேசிய வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், அரசாங்க முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்தி கருத்திட்டங்களை வடிவமைத்தல், செயல்படுத்துதல் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய
கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய "மக்கள் மையப் பொருளாதாரத்தை" உருவாக்குவதற்காக பின்வரும் துறைகளில் திணைக்களங்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் கீழ் உள்ள விடயப் பரப்புக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் என்பவற்றை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.