1980 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் 8 (ஈ) மற்றும் 9 ஆம் பிரிவுகளின் படி சபைக்கு அதன் நிதியினை முதலீடு செய்வதற்கு தத்துவமளிக்கின்றது. முதலீட்டின் குறிக்கோள்கள், முதலீட்டு ஆதன ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய வழிகாட்டல்கள் மற்றும் முதலீட்டுப் பிரிவின் பதவியணிக்கான நடத்தைகளும் விழுமியங்களும் பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.