Search
Search
Search

முதலீடுகள்

சட்டவாக்கம் மற்றும் முதலீட்டுக் கொள்கை

1980 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் 8 (ஈ) மற்றும் 9 ஆம் பிரிவுகளின் படி சபைக்கு அதன் நிதியினை முதலீடு செய்வதற்கு தத்துவமளிக்கின்றது. முதலீட்டின் குறிக்கோள்கள், முதலீட்டு ஆதன ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய வழிகாட்டல்கள் மற்றும் முதலீட்டுப் பிரிவின் பதவியணிக்கான நடத்தைகளும் விழுமியங்களும் பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீ்ட்டின் குறிக்கோள்கள்

நிதியத்தின் பாதுகாப்பு, திரவத்தன்மை, உயர் நலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டுச் சாதனங்களில் முதலீடு செய்வது பிரதான குறிக்கோளாகும்.

  • பாதுகாப்பு

    நிதியத்தின் பாதுகாப்பு தொடர்பில் முதலீட்டுக் கொள்கையில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கணிசமான அளவு நிதி அரச பிணையங்களில் முதலீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறான முதலீடுகளுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு.

  • திரவத்தன்மை

    முதலீட்டுத் தொகுதிகளை அன்றாட சபையின் செயற்பாடுளுக்கு தேவையான வகையில் பேணிவரல்.

  • முதலீட்டின் நலன்கள்

    எல்லா சந்தர்ப்பங்களிலும் அதி கூடிய நன்மையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நிதியத்தின் பாய்ச்சல் மற்றும் எல்லைகளை கவனத்திற்கொண்டு முதலீட்டுப் பிரிவினால் உயர் நம்மையை அடைந்துகொள்ளும் வகையில் அங்கீகாரம் பெற்ற முதலீட்டு சாதனங்கள் தெரிவுசெய்யப்பட்டு முதலீடுகள் செய்யப்படும்.

அனுமதிக்கப்பட்ட முதலீட்டு ஆதன ஒதுக்கீடுகள்

நிலையான வருமான முதலீடுகள்

(அ) அரசாங்க பிணையங்கள் திறைசேரி உண்டியல்கள் / திறைசேரி முறி/ நாணயக் கடன்கள்

(ஆ) ஏனைய நிலையான வருமான பிணையங்கள் (உச்ச) (நிபந்தனைகளுக்கு அமைவானது)

(இ) குறுகிய கால மீள் கொள்வனவு

நிகரம்

மொத்தம்

87 %
5 %
2 %
6 %
100 %

நிலையான வருமான முதலீடுகள்

(a) (அ) அரசாங்க பிணையங்கள் திறைசேரி உண்டியல்கள் / திறைசேரி முறி/ நாணயக் கடன்கள்

87%
(ஆ) ஏனைய நிலையான வருமான பிணையங்கள் (உச்ச) (நிபந்தனைகளுக்கு அமைவானது)
2%
(இ) குறுகிய கால மீள் கொள்வனவு
5%

நிகரம்

பங்குகள் மற்றும் அலகுகள் (உச்ச) (நிபந்தனைக்கு அமைவானது)


6%

மொத்தம்100%

2023-12-31 ஆம் திகதியன்று முதலீட்டுப் பட்டியல்

நிலையான வருமான முதலீடுகள்


அரசாங்கப் பிணையங்கள்


ரூபா.


220,439,163

75.28%

அரசாங்க உத்தரவாதப் பிணையங்கள்


ரூபா.

1,742,541

0.6%

அரச வங்கிகளுடனான நிலையான வைப்புக்கள்


ரூபா.


53,220,000


18.17%

ஏனைய முதலீடுகள்


ரூபா.


5,514,709

1.88%

உப மொத்தம்


ரூபா.


280,916,413

95.93%

நிகரங்கள்்


பங்குகள்

ரூபா.


11,685,149

3.99%

அலகு


ரூபா.


232,834


0.08%

உப மொத்தம்


ரூபா.


11,917,983


4.07%

மொத்தத் தொகை


ரூபா.


292,834,396


100%

எம்மை தொடர்பு கொள்க

Deputy General Manager (Investments) (Cover up duties) Mr. M.A.K. Aluthgamage
  +94 11 7747814
   23rd Floor-North “MEHEWARA PIYESA”
Finance Manager Investment
Mrs. H M C Damayanthi

  +94 11 7747816
   23rd Floor-North “MEHEWARA PIYESA”
Finance Manager Investment
Mrs. Nilanthi Fernando

  +94 11 7747815
   23rd Floor-North “MEHEWARA PIYESA”