சுற்றுலா விடுதியை ஒதுக்கிக்கொள்ளல்

“ ரஜரட்ட சிரமாபிமானி” சுற்றுலா விடுதியை ஒதுக்கிக்கொள்ளல்

உத்தேசிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிக் கட்டணங்கள் (குளிரூட்டப்பட்ட)

  • சபையின் உத்தியோகத்தர் ஒருவர் உத்தியோகபூர்வ கடமைக்காக செல்லும் போது ஒரு அறைக்கு : ஒரு தினத்திற்கு ரூ. 300.00

  • பணிக்குழாத்தினர் ஒருவர் தனிப்பட்ட ரீதியில் செல்லும் போது ஒரு அறைக்கு : ஒரு தினத்திற்கு ரூ. 1,000.00

    முழு சுற்றுலா விடுதிக்கும் ( 4 அறைகள்) : ஒரு தினத்திற்கு ரூ. 3,500.00

  • விருந்தினருக்கு ஒரு அறைக்கு : ஒரு தினத்திற்கு ரூ. 3,000.00

    விருந்தினருக்கு முழு சுற்றுலா விடுதிக்கும் (4அறைகள்) : ஒரு தினத்திற்கு ரூ. 10,000.00

  • அதற்கு மேலதிகமாக எரி வாயுவுக்காக -ஒரு தினத்திற்கு ரூ.250.00 வீதம் அறவிடப்படும்

சுற்றுலா விடுதியின் இருவர் தங்கும் 5 அறைகளில் ஒரு அறை சபையின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்காக ஒதுக்கி வைக்கப்படும்