விசேட முறைமை
அவசர நிலைமை உதாரணமாக வேறு நாட்டுக்கு குடிபெயர்தல், நோய்வாய்ப்படல், சத்திர சிகிச்சை, நகை அடகு மீட்டல், திருமணம், கல்விசார் செலவுகள் போன்ற அத்கைய குடும்பச் செலவினங்கள் போன்றவற்றிற்கு ஆவணரீதியான சான்றுகளை சமரப்பித்துள்ள போது 14 வேலை நாட்களுக்குள் கோரல்கள் செலுத்தப்படுகின்றன.